பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 09:15 am
prime-minister-visit-is-adjournment

பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் 1ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 19ம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ம் தேதி அவர் கன்னியாகுமரி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close