சென்னைக்கு வட கிழக்கே நிலஅதிர்வு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 09:59 am
earthquake-of-magnitude-5-1-on-the-richter-scale-hit-bay-of-bengal-at-7-02-am-today

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்ப்பு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது காலை 7.02 மணி அளவில் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close