டிக் டாக் செயலி தடை செய்யப்படும்: அமைச்சர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 03:07 pm
tik-tok-will-be-banned-minister

தமிழக கலச்சாரத்தை சீரழித்து, ஆபாசத்துக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமீமும் அன்சாரி அலுவல் நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். இதை தடை செய்தால் மட்டுமே இளைஞர்களை வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என்று கூறினார். 

அவரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன், பளூ வேல் விளையாட்டை தடை செய்தது போல மத்திய அரசுடன் சேர்ந்து இந்த செயலியும் தடை செய்யப்படும் என்று கூறி உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close