அதிமுகவுக்கே எனது ஆதரவு: கருணாஸ் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:14 pm
karunas-supports-aiadmk

இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அதிமுகவுக்கு தான் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பற்றியும், அதிமுக அரசு பற்றியும் அவதூறாக பேசியிருந்தார் கருணாஸ். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்கும் சென்று வந்தார். 

இருந்த நிலையிலும் கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். 

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய கருணாஸ், 'எனது ஆதரவு அதிமுகவுக்கு தான். இந்த 5 ஆண்டுகளுக்கு அதிமுகவுக்கு தான் எனது ஆதரவை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று தெரிவித்தார். 

newtsm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close