கேபிள் டிவி புதிய விதிமுறைக்கு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: ட்ராய் அறிவிப்பு

  டேவிட்   | Last Modified : 13 Feb, 2019 10:31 am
date-extended-upto-31st-march-trai

கேபிள் டிவியின் புதிவிதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச்  31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ட்ராய் அறிவித்துள்ளது. 

கேபிள் டிவியின் புதிவிதிமுறைகளை பிப்ரவரி 1முதல் அமல்படுத்தியிருந்த நிலையில், ஏராளமான சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டணத்திற்கான கால அவகாசத்தை வரும் மார்ச்  31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ட்ராய் அறிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close