சேலத்தில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 12:58 pm
animals-park-at-salem-cm-announced-at-assembly

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள், நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் 396 கோடி ரூபாயில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close