நாளை மறுநாள் சென்னைக்கு திரும்புகிறார் விஜயகாந்த்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 08:33 am
vijayakanth-to-return-chennai-tomorrow

கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்ற நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பின் மீண்டும் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close