அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை! - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 10:59 am
veterinary-hospital-will-be-laid-in-alanganallur

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் எதிர்க்கட்சி உறுப்பினர் சோழவந்தான் மாணிக்கம் கோரிக்கைக்கு ஏற்ப, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என கால்நடைகள் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close