திருவள்ளூர் -சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 09:15 am
electric-train-transport-suspended-in-thiruvallur-chennai-route

திருவள்ளூர் - கும்மிடிபூண்டி -சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் புறநகர் ரயில் போக்குவரத்தில் இன்று காலை 6 மணி முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி அருகே மின்சார ரயிலின் பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளதால் இந்த மார்க்கத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close