நாடாளுமன்ற தேர்தல் குறித்து ரஜினி ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 10:40 am
rajinikanth-discussing-about-lok-sabha-election

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பேன் என்று ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close