மக்களவை தேர்தல்: திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 10:56 am
dmk-cpm-coalition-discussion

திமுக தேர்தல் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக தேர்தல் கூட்டணியில் சேர மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  அழைப்புவிடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தொகுதி பங்கீடு குறித்து இன்று அண்ணா அறிவாளயத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இதில், துரைமுருகன், ஐ. பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, கே.என். நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close