மக்களின் மனநிலையை நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்: கோவை சரளா

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:09 am
cinema-actors-can-understand-the-mood-of-the-people-sarala

மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும் என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார். 

நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவருடன் கோவை மருத்துவர் உஷா உட்பட 100 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகை கோவை சரளா, "மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளிர் ஆதரவு பெருகி கொண்டிருப்பதாகவும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்" எனவும் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close