காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்: திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:49 am
the-list-of-congress-competing-block-list-will-be-released-on-one-or-two-days

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தேமுதிகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியே கூறியதில் தவறில்லை என தெரிவித்தார். மேலும், தமாகா காங்கிரஸ் கூட்டணிக்கு வர விரும்பினால் கட்சித் தலைமை பரிசீலிக்கும் என்றும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என  அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close