மோடி தான் எங்களுக்கு டாடி: அமைச்சர் அதிரடி பேட்டி! 

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:27 pm
minister-rajendra-balaji-comment-about-pm-modi

ஜெயலலிதா என்னும் ஆளுமை இல்லாத நேரத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி தான் தங்களுக்கு "டாடி" என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
எங்களையெல்லாம் வழிநடத்தி வந்த ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமை தற்போது இல்லை. இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களுக்கெல்லாம் டாடி. இந்தியாவை நல்ல முறையில் வழிநடத்தும் டாடியும் அவர் தான்.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியும் தொடர வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close