'மிக்-21' போர் விமானம் விழுந்து விபத்து! உயிர் தப்பிய விமானி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 04:32 pm
indian-air-force-mig-21-bison-crashes-near-nal-in-rajasthan-pilot-safe

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'மிக்-21' ரக போர் விமானம் இன்று ராஜஸ்தான் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானம் விழுந்த இடத்தில் காவல்துறை மற்றும் விமானப்படை அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆபத்து காலத்தில் பயன்படுத்தப்படும் பாராசூட்டை பயன்படுத்தி தக்க சமயத்தில் விமானி கீழே குதித்ததால் காயம் எதுவுமின்றி அவர் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close