மார்ச் 11 & 12ல் வேட்பாளர்களுக்கான நேர்காணல்! - அதிமுக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 06:45 pm
admk-direct-interview-will-be-held-on-march-11-and-12

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற மார்ச் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறும் என அதிமுக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்த அனைத்து கழகத் தொண்டர்களுடனும் நேர்காணல் நடத்தப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:-

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close