7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்? வைகோ கேள்வி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 09:42 am
who-is-a-barrier-to-7-people-freedom-vaiko

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு தடையாக நிற்பது ஆளுநரா? அல்லது அரசா? என்ற கேள்விக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும் என்றும், 7 பேரின் விடுதலைக்காக மதிமுக இதுவரை ரூ.80 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close