தொகுதி பங்கீடு: திமுக - மதிமுக பேச்சுவார்த்தை

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 10:26 am
dmk-mdmk-alliance-discuusion

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு எந்த தொகுதி வழங்க வேண்டும் என்பது குறித்தபேச்சுவார்த்தை தற்போது நடைப்பெற்று வருகிறது. 

சென்னை அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close