பாகிஸ்தான் சொல்வதை சான்றிதலாக ஏற்றுக்கொள்ள முடியாது: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 03:05 pm
pakistan-says-cannot-accept-it-thambi-durai

ராகுல் காந்தி சிறந்த தலைவர் என பாகிஸ்தான் சொல்வதை சான்றிதலாக ஏற்றுக்கொள்ள முடியாது என மக்களவை துணைசபாநயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.  

திருச்சியை அடுத்த மணப்பாறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக கட்சித் தலைவர்களில் ஓருவரும் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை, "பல்வேறு கட்சிகளின் கூட்டணியோடு தேர்தலை சந்தித்து அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார். அதிமுக கூட்டணி அமைப்பது தேவை என்பதால் தற்போது கூட்டணி அமைத்துள்ளதாகவும், தேமுதிக கூட்டணி குறித்து நல்ல செய்தி விரைவில் வந்து வரும் எனவும் கூறினார். 

ராகுல்காந்தி சிறந்த தலைவர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷாரஃப் கூறிய கருத்திற்கு பதிலளித்த தம்பிதுரை, பாகிஸ்தான் சொல்வதை சான்றிதலாக ஏற்றுக் கொண்டால் அது இந்தியனுக்கு அவமானம் என்றும், தீவிரவாதத்தை வைத்து இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திக் கொண்டிருப்பதாகவும்" தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close