ஏப்ரல் 18ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல்!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 06:04 pm
tamilnadu-and-puducherry-elections-on-april-18

2019 நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வேட்பாளர்கள் வரும் 19ம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் துவங்கலாம் என்றும், 26ம் தேதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும், என்றும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close