பொய்யான வாட்ஸ்அப் தகவலை யாரும் நம்ப வேண்டாம்: திமுக எம்.எல்.ஏ

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:04 am
no-one-should-believe-the-false-voice-message-dmk-mla

வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து பல சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களது எதிர்கருத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  என்னிடம் கூறினர். 

இவ்வாறு பேசிய பல தொலைபேசி உரையாடல்களை திரித்து, தற்போது சமூக வலைதளத்தில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது போன்று பொய்யாக திரித்து வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கப்படும்" என கீதா ஜீவன் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close