அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:37 am
aiadmk-candidate-interview-starts

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

இன்றும், நாளையும் நடைபெறவிருக்கும் நேர்காணலில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close