சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:06 am
strong-security-at-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முத்சார் அகமது கான் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பாதுகாப்புக் கருதி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close