பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:17 am
bhangkaru-adikalar-get-award

பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர்  மாளிகையில் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close