மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க கோரி அனைத்துக்கட்சி மனு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 12:50 pm
all-party-demanding-postponement-of-election-in-madurai

மதுரையில் மட்டும் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 18ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழை நடைபெற உள்ளது. 

இதனால் திருவிழா நடைபெறும் சூழலில் மதுரையில் தேர்தல் வாக்குபதிவை  ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close