பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:43 pm
cbcid-to-investigate-pollachi-rape-case

தமிழகத்தையெ உலுக்கிய பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கப்பட்டு அந்த வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கை இன்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் மாணவிகளிடம் நட்பாக பழகி விடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு என்ற இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகவும், எனவே விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என்றும் பல தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவை டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close