பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய திமுக; எம்.பி கனிமொழி கைது!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 06:16 pm
dmk-s-mp-kanimozhi-arrested-over-pollachi-protests

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close