சென்னை: 12 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது !

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 09:20 am
chennai-12-kg-kanja-seized-by-koyambedu-police

சென்னையில், 12கிலோ கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கோயம்பேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமு(20), பிரசாத் (19) ஆகிய இருவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close