சென்னை முகப்பேரில் நகை, பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 10:20 am
chennai-1-lakh-rupees-and-10-soverign-gold-theft

சென்னை முகப்பேர் மேற்கில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் அய்யம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்லையில், இவர்  வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த 1 லட்சம் ரொக்கம், 10 சவரன் கொள்ளை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close