சென்னை: சினிமா போர்வையில் பாலியல் தொழில் நடத்திய 6 பேர் கைது !

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 11:46 am
chennai-6-arrested-in-prostitution-case

சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா நிறுவனம் என்ற பெயரில் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனார். 

சாலிகிராமத்தை சேர்ந்த ராஜாபெருமாள், கார்த்திக் , பாலாஜி, அகில் உள்ளிட்ட 6 பேர் சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா நிறுவனம் என்ற பெயரில் ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர். தகவல் அறிந்த தனிப்படை போலீசார் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.  இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட  2 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close