பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 01:20 pm
ttv-dinakaran-meets-sasikala-at-bengaluru-jail

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து டிடிவி தினகரன் சந்தித்து பேசி வருகிறார். 

ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கியவரான சசிகலா நடராஜன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து பெங்களூரு பரப்பன அக்ராஹரா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலாவின் உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலருமான டிடிவி தினகரன் அவ்வப்போது சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசுவது வழக்கம். 

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வருவதையொட்டி, அவர் இன்று சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் சசிகலா என்பதால் அவரிடம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close