தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 03:47 pm
weather-report-in-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியல் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும்  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close