கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் குடியரசு துணைத் தலைவர் பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:30 pm
vp-venkaiah-naidu-addresses-students-in-psg-college

இந்தியாவில் 900 கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், உலக அளவில் முதன்மையாக வர முடியவில்லை என்று, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார். 

கோவை நீலாம்பூர் அருகிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் அனைத்து பரிமாற்றும் இணையத்தளமாக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார். 

மேலும், 2,50,000 கிராமங்களில் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழிலில் நெறிமுறைகள் குறைந்து வருவதாகவும், மாணவர்கள் வாழ்வில் நெறிமுறைகள் கொண்டிருக்க வேண்டும் என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close