மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு 27 விவசாய சங்கங்கள் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 02:06 pm
farmers-are-supported-to-dmk

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு 27 விவசாய சங்கங்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்  27 விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறி தங்களின் ஆதரவு கடிதத்தை ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close