தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட விருப்பமனு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 03:38 pm
rahul-gandhi-optional-petition-to-contest-parliamentary-election

கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் விருப்ப மனு வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் மட்டுமே விருப்பமனு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று மற்றும் இன்று விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close