மக்களவை & இடைத் தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தினகரன்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 08:19 am
ammk-candidates-list-announced

அமமுக சார்பில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

இதில் முதல்கட்டமாக 24 மக்களவைத் தொகுதி மற்றும் 9 இடைத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்விபரம் பின்வருமாறு: 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close