தமிழகத்தில் 8 தொகுதிகளில் நேரடியாக மோதும் அதிமுக, திமுக!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:23 pm
admk-vs-dmk-in-8-constituencies

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முக்கிய திராவிடக் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. அதுபோன்று அதிமுகவும், காங்கிரஸும் 5 தொகுதிகளிலும்,  திமுகவும், பாமகவும் 6 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகின்றன.

நேரடிப்போட்டி:

அதிமுக - திமுக : காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி,  மயிலாடுதுறை, சேலம் , பொள்ளாச்சி, திருநெல்வேலி, தென் சென்னை

அதிமுக - காங்கிரஸ்: ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி

திமுக - பாமக: தருமபுரி, அரக்கோணம், கடலூர், திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை

கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் இரண்டு தேசிய காட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. 

newstm.in

அதிமுக & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close