உதயசூரியன் Vs இரட்டை இலை: 11 தொகுதிகளில் போட்டி!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:31 pm
admk-vs-dmk

 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கட்சிகள் தாங்கள் மற்றும் தங்களது கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் திமுகவின் உதய சூரியனும், அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் 11 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. 

உதயசூரியன் Vs இரட்டை இலை

1.சென்னை தெற்கு
2. சேலம் 
3.காஞ்சிபுரம் (தனி) 
4.நீலகிரி (தனி) 
5.திருவண்ணாமலை 
6.பொள்ளாச்சி 
7.மயிலாடுதுறை 
8.திருநெல்வேலி 
9.பெரம்பலூர் (திமுக -ஐ.ஜே.கே)
10.தென்காசி (அதிமுக -புதிய தமிழகம் கட்சி) 
11.வேலூர்  (அதிமுக -புதிய நீதி கட்சி) 

உதயசூரியன் Vs மாம்பழம்:

1.தருமபுரி
2.அரக்கோணம்
3.கடலூர்
4.மத்தியசென்னை
5.திண்டுக்கல்
6.ஸ்ரீபெரும்புதூர்
7. விழுப்புரம் (விசிக)

உதயசூரியன் Vs தாமரை:

1.தூத்துக்குடி 

உதயசூரியன் Vs முரசு:

1.கள்ளக்குறிச்சி
2.சென்னை வடக்கு

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close