பெரம்பலூரில் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:44 pm
ijk-candidate-announced

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். மேலும் இவர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதில், இந்திய ஜனநாயக கட்சி, கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். மேலும், இவர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாரிவேந்தர், "பெரம்பலூர் தொகுதியில் கண்டிப்பாக இந்திய ஜனநாயக கட்சி வெற்றி பெறும். வெற்றி பெற்ற பிறகு நான் நாடாளுமன்றத்தில் ஒரு மாறுபட்ட எம்.பியாக செய்லபடுவேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close