மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்: திமுக வாக்குறுதி

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 10:49 am
education-loan-will-be-waived-dmk-manifesto

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குறுதியை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். 

ஏப்ரல் மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று திமுக  சொற்பொழிவாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close