ஹோலி பண்டிகை கொண்டாடிய செளகார்பேட்டையர்..!

  டேவிட்   | Last Modified : 21 Mar, 2019 11:50 am
holi-in-chennai-sowcarpet

சென்னையில் உள்ள செளகார்பேட்டையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். 

வடமாநிலங்களிலும், தென் மாநிலங்களின் சில பகுதிகளிலும் நேற்று (புதன்கிழமை) முதல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான சென்னை செளகார்பேட்டையில் இன்று ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close