கள்ளக்குறிச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:27 am
eps-started-election-campaign-from-kallakurichi

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் கருமந்துறையில் வெற்றி விநாயகரை வழிபட்டு தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். கள்ளக்குறிச்சி  வேட்பாளரான தேமுதிகவின் எல்.கேசுதீஷ்க்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். 

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.

பின்னர் கருமந்துறை கீழ்வீதியில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி முதல்வர் வாக்கு சேகரித்தார். கருந்துறை, புத்தரக் கவுண்டபாளையம், வாழப்பாடி, , அயோத்திய பட்டணம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தும், வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

அவர் மோடியின் தலைமையில் தான் வலிமையான பாரதம் அமையும் எனது பிரச்சாரத்தில் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close