உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Mar, 2019 10:29 am
cancellation-of-the-famous-restaurant-license

பிரபல உணவகமான அஞ்சப்பர் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை போரூரில் இயங்கி வரும் அஞ்சப்பர் உணவகத்தில் கடந்த 2016ல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், உணவில் தரமற்ற மிளகுத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த உணவகத்தின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

மேலும், தரமற்ற மிளகுத்தூளை பயன்படுத்தியதற்காக 30,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close