சியாச்சினில் தமிழக வீரர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 08:36 pm
siachen-soldier-from-tamilnadu-dead-after-fall-from-watch-tower

ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பகுதியில் இந்திய ராணுவ தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி, கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்ததில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close