சென்னை: தேர்தல் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் !

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Mar, 2019 07:38 am
election-abuse-public-complaint

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் குறித்து, தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வடசென்னை, தென்சென்னை தொகுதி மக்கள் பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையும், மத்திய சென்னை வாக்காளர்கள் காலை 9.30 முதல் 10 மணி வரையும், பெரம்பூரில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம்  புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close