சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது பாலியல் புகார்!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 08:59 am
sexual-complaint-on-environmental-activist-mugilan

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

முகிலன் திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக, அவருடன் போராட்டங்களில் கலந்துகொண்ட பெண், குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் முகிலன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 முகிலன் பிப்ரவரி 15 -ஆம் தேதி காணாமல்போன நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close