ஆளுநர் மீது இந்திய கம்யூ. கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 01:26 pm
cpi-complaint-against-tn-governor

தமிழக ஆளுநர் பன்வாரிலால்  ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

ஆளுநர் புரோஹித், தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் மத்தியில் பாஜக அரசு, மாநிலத்தில் அதிமுக அரசின் சாதனைகளையும் அவர் குறிப்பிட்டு பேசுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 இதற்காக ஆளுநர் மீது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close