சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 08:53 am
chennai-central-railway-station-named-as-mgr-central-railway-station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை,  'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றி இன்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்ளாட்சித்துறையின் பரிந்துரைக்கு இணங்க, இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், 'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்'  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close