டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு: அவகாசம் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 10:10 am
important-announcement-of-tnpsc

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது டிஎன்பிஎஸ்சி.

குரூப்-1 பணிக்கான முதல் நிலைத்தேர்வு, வரைபட ஓவியர்  நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியானது. இந்த இரு தேர்விலும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழை பதிவேற்ற செய்ய, ஏப்ரல் 20 கடைசி தேதி என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 26-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close