கார்த்தி சிதம்பரம் கத்துக்குட்டி தான்: அமைச்சர் செல்லூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 12:29 pm
minister-sellur-raju-against-karti-chidambaram

சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அரசியலில் கத்துக்குட்டி தான் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜு, "காங்கிரஸ் மூத்த தலைவர் என்று கூறப்படும் ப.சிதம்பரத்தையே நாங்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதில அவரது மகன் அரசியலில் இருக்கிறார். கார்த்தி சிதம்பரம் அரசியலில் ஒரு கத்துக்குட்டி தான். 

அதேபோன்று , தமிழன் என்று சொல்லிக்கொண்டு வேட்டி கட்டிக்கொள்ளும் ப.சிதம்பரம், உண்மையாக தமிழன் என்ற உணர்வுடன் நடந்துகொள்ளவில்லை" என்று பேசியுள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close